உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் கிராண்ட்பாஸ் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும்

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை