அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல்: அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் ஷானி!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வுசெய்ய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் தலைமையில் நால்வர் அடங்கிய விசேட குழு நேற்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், இக்குழுவில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது. 

Related posts

உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

தேர்தலை நீதி துறையே முடிவு செய்ய வேண்டும்