கிசு கிசு

ஈஸ்டர் தாக்குதல் : அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே [VIDEO]

(UTV | கொழும்பு) – ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ளவதற்கு 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் 2014 முன்னர் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(26) இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

Related posts

தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

பவி’யின் அனுமதியின்றி ‘ஸ்புட்னிக்-5’ இலங்கை வராதாம்

பசில் ராஜபக்ஷ ஆட்சியமைக்க களத்தில்