அரசியல்உள்நாடு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

மன்னார் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் திடீர் விலகல்

editor

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor