உலகம்

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

(UTV|IRAN)- அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி சுலைமானின் இறுதிச் சடங்கில் பங்குபற்றிய 35 பேர் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் 48 பேர் காயமடைந் துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ONLINE பரீட்சைகளுக்கு தடை

நவால்னி சிறைச்சாலை மருத்துவமனைக்கு

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!