உலகம்சூடான செய்திகள் 1

ஈரானின் தாக்குதல் குறித்து கத்தாரின் அதிரடி அறிவிப்பு

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக அதனை வெற்றிகரமாக முறியடித்தோம் எனவும் கட்டார் அறிவித்துள்ளது.

கட்டார் இராணுவத் தளம் சிறிய மற்றும் நீண்டதூர ஏவுகணையால் தாக்கப்பட்டது, ஆனால் உயிரிழப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கத்தார் இந்த தாக்குதலை தனது இறையாண்மைக்கு எதிரான தெளிவான மீறல் எனக் கண்டித்துள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor

மகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார்