உள்நாடு

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு