உள்நாடு

இஸ்லாஹியா அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் சற்று முன் காலமானார்!

(UTV | கொழும்பு) –

புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) சற்று முன் காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9மணிக்கு அடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக…

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

 கருத்தரங்குகளுக்கு தடை

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப் பட்டாசு

editor