உள்நாடு

இஷாரா செவ்வந்தியின் தாய் சிறையில் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் நேற்று முன்தினம் (11) வெலிக்கடை சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க திட்டம்!