கேளிக்கை

இவரை தான் காதலிக்கிறேன்.. போட்டோ வெளியிட்ட அமீர் கான் மகள்…

முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் இரா கான் சற்று வித்யாசமாக தான் காதலித்து வருபவரின் பெயரை கூறியுள்ளார். இது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Mishaal Kirpalani என்ற இசையமைப்பாளரை தான் அவர் காதலித்து வருகிறார். யாரையாவது காதலிக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு இன்ஸ்டாகிராமில் இரா போட்டோவுடம் பதில் அளித்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் அவர்.

இரா கானுக்கு நடிகை ஆகும் ஆசை இல்லை, படம் இயக்க விரும்புகிறார் என அமீர் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/p/Bvazw9fHozx/?utm_source=ig_web_copy_link

 

 

Related posts

ஜெயம் ரவி, சிம்பு திரைப்படங்களின் வசூல் விவரம்

ஆரம்ப கால கிறிஸ்மஸ் கரோல்களின் ஒரு தொகுப்பு [VIDEO]

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்