சூடான செய்திகள் 1

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

(UTV|COLOMBO) இவ் வருட நிறைவுக்கு முன்னர் வெளியிடப்படும், இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில்,  கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும்,  இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

4 மணித்தியாலங்கள் எதிர்ப்பு பணி புறக்கணிப்பு

வெளிப்பென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது

பரசூட் செயலிழந்து இராணுவ வீரர் உயிரிழப்பு