சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTV|COLOMBO) பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவரை இணைத்து கொள்வது தொடர்பில் ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற காலி – அனுலாதேவி மகளீர் கல்லூரியின் அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் இன்று காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணுவெல முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரவி தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 4ஆம் திகதி…

அமைச்சு பதவியில் தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்