சூடான செய்திகள் 1

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

(UTV|COLOMBO) மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 படகுகளில் சென்றிருந்த 25 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 4200 கிலோ கிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவின் காரைக்கல் மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இலங்கை வரும் பிரயுத் சான்-ஓ-சா

JustNow: நீதிமன்றிற்கு அருகில் பாடசாலை பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு