சூடான செய்திகள் 1

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்நேற்று (26) முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு  தலைவராக கடமையாற்றவுள்ளார்.

 

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பென்டா

காலநிலையில் மாற்றம்