விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வாகன விபத்தில் பலி

(UTV|கொழும்பு)- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், இலங்கை கிரிக்கெட் சபையின் புள்ளிப் பதிவாளருமான பூஜானி லியனகே நேற்று(15) 33வது வயதில் உயிரிழந்துள்ளார்.

பூஜானி லியனகே குருநாகல் கட்டுப்பொத்த பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பூஜானியின் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும், கிரிக்கெட் கழகங்களும் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

Related posts

ஓய்வு குறித்து எஞ்சலோ மெத்திவ்ஸ் அதிரடி அறிவிப்பு

editor

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு