உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசலின் அளவில் இரட்டிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசல் தொகை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறு டீசல் வழங்குவதன் மூலம் தனியார் பஸ்கள் மற்றும் பாடசாலை பஸ்கள் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

அதன்படி, இந்த வேலைத்திட்டம் இன்று (07) முதல் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பசிலின் மல்வானை மாளிகை வழக்கிலிருந்து பசில் விடுதலை

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’