விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் முதல் போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

Related posts

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்

ஹிருனி விஜேரத்ன சாதனை

எந்த தரப்பிடம் இருந்தும் கையூட்டல்பெறவில்லை-அர்ஜுன ரணதுங்க