விளையாட்டு

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

(UTV|COLOMBO) பங்களாதேஸ் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள போட்டியை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மனைவியின் தாயார் காலமாகியுள்ள நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானம்…

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)