விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வேக்கு எதிரான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணியின் விவரம்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/165685-1.jpg”]

Related posts

‘Khel Ratna’ விருதுக்கு மிதாலி – அஸ்வின் பெயர்கள் பரிந்துரை

உலகின் மிகச் சிறந்த அணி இந்திய கிரிக்கெட் அணி

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி