விளையாட்டு

இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர

(UTV | கொழும்பு) – 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர நுவான் தர்மவர்தன பங்கேற்கவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழாம் அறிவித்துள்ளது.  

Related posts

தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு