விளையாட்டு

இலங்கை -சிம்பாவே முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

(UTV|சிம்பாவே )- இலங்கை மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

டோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்

உபாதை காரணமாக இஷாந்த் ஷர்மா நீக்கம்

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு