சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்

 

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டி தொடரில் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் களை அவர்களது பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிகால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளர்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]