உள்நாடுவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியிலும் கொரோனா

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பினுர பெர்னாண்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

ஐ.தே.கட்சியின் 75ஆவது ஆண்டு விழா

அரிய வகை நீல நிற மாணிக்கக்கல் – இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

editor