உள்நாடு

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா

(UTV|கொழும்பு) – இ​லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஈ.டபிள்யூ. குணசேகர பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த பதவிக்கு வைத்தியர் ஜீ.வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

மாணவர்கள் போராட்டம் – காலவரையறையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகம்

editor

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை கிடைக்கும் – மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் சஜித் வாக்குறுதி

editor