சூடான செய்திகள் 1

இலங்கை இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும்-(VIDEO)

(UTV|COLOMBO)-கனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.

அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலங்கு வானுர்தி மூலம் தேடுதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான பார்த்திபன் சுப்ரமணியம் என்ற குறித்த இலங்கையர் கனடாவில் களியாட்டங்களுக்கான இசை கோர்ப்பாளராக செயற்பட்டுள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதியின் ஒருபகுதி திடீர் தாழிறக்கம்!!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு