விளையாட்டு

இலங்கை – இந்திய மோதும் 2ஆவது இருபதுக்கு 20 இன்று

(UTVNEWS | INDIA) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி