விளையாட்டு

இலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்

(UTV|COLOMBO)-19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி முதலாம் திகதி நியுசிலாந்து பயணம்.

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தமது அணி கூடுதல் திறமை காட்டத் தயாராக உள்ளதென இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணியின் தலைவர  தெரிவித்தார்.
அணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் டயஸ் கருத்து தெரிவிக்கையில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கையின் கனிஷ்ட அணி எதிர்வரும் திங்கட்கிழமை நியுசிலாந்துக்கு செல்லவுள்ளது.
அங்குள்ள ஆடுகள நிலைமைகளில் கனிஷ்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

இலங்கை அணி படு தோல்வி…

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி