விளையாட்டு

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ரயுடுவுக்கு பந்துவீச தடை

CSK அதிரடி வெற்றி பற்றி சில பிரபலங்களின் ட்விட்டர் கருத்துக்கள்

இலங்கை, அவுஸ்திரேலிய பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி