வணிகம்

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு வருடாந்தம் 300 மில்லியன்டொலர்களாக நிலவுகிறது.

இதனை 500 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க விருப்பம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்திய HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு அணி

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு