உலகம்உள்நாடுகிசு கிசு

இலங்கையில் ரஜினிகாந்த!

(UTV | கொழும்பு) –

இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த இன்று (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக  சென்றதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றிய நிலையில், அந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் இலங்கை தூதரகம் கோரிக்கை

விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு