உள்நாடு

இலங்கையில் நடந்த விசித்திர சத்திரசிகிச்சை !

(UTV | கொழும்பு) –

உடல் பருமன் காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்த 61 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் லிபோசக்ஷன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது வயிற்றில் இருந்து 13.5 லீட்டர் எண்​ணெய் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அபாயம் இருந்த போதிலும் நோயாளியின் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு

நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

editor

இனி முகக்கவசம் தேவையில்லை