உள்நாடு

இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் தங்கியிருக்கும் 18,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 1912 என்ற அழைப்பேசி இலக்கம் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த இலகத்திற்கு அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி