உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!

(UTV | கொழும்பு) –   இலங்கையில் விவாகரத்தினை இலகுவாக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திருமணம் தொடர்ந்து அவசியமில்லை என எண்ணும் ஆண் மற்றும் பெண் இருதரப்பினரும் தங்கள் விருப்பம் போன்று விவாகரத்து பெற்றுக் கொள்ள கூடிய சட்டம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வருவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று முக்கிய மாநாடு!

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு