சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

(UTV|COLOMBO) இலங்கையின் சந்தை நிலைமை இயல்பாக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் அலுவலகத்தின் உதவி இயக்குநர் கமிலா அண்டர்ன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வுகளில் 2 பில்லியனுக்கான முறிகளை சர்வதேச சந்தைக்கு இலங்கை வழங்கியிருந்தது.
அந்த நிலையில், குறித்த கருத்தை தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி, இலங்கை மத்திய வங்கி ஒன்றுடன் ஒன்று சார்ந்த அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இதுவே மகிந்தவிடம் கற்றுக்கொண்ட பாடம்

ஜனாதிபதி தலைமையில் ‘சத்விரு அபிமன்’ இராணுவ நலன்புரி விழா

“இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையில் விளையாடும் JVP”