உள்நாடு

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும். என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாணயத்தாளில் கீறுதல் , போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து