வகைப்படுத்தப்படாத

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

 

(UDHAYAM, COLOMBO) – நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாறிறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சர்வதேச நீதிமன்றமோ? சட்டமோ அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Venezuela crisis: Opposition announces talks in Barbados

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடி