வகைப்படுத்தப்படாத

இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)- கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 – ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி இருக்கிறது.

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 43 ரூபாய் 79 சதம் அதிகமாகும்.

மூன்று வகையான தேயிலைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்து, சிறந்த வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை முகவர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මරණ දඬුවමට එරෙහි පෙත්සම් යළි සළකා බැලීම අද

தொடரும் மழை

US ‘hell-bent’ on hostility despite talks, North Korea says