உள்நாடு

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்கிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

மேல் மாகாணம் : வாகன வருமான அனுமதி பத்திர விநியோகம் ஆரம்பம்

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !