உள்நாடு

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்

(UTV | கொழும்பு) – உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன் ஆசிய-பசிபிக் துணைப் பணிப்பாளர் ஆன் மேரி கைட்-வொல்ஃப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான திட்டங்கள் இலங்கையின் நிதி இடைவெளியைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ள ஆசிய பசுபிக்கிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர், இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தீர்ப்பதற்கு ஏனைய பலதரப்புக் கடன் வழங்குனர்களின் கொள்கைகளும் அவர்களின் நிபுணத்துவமும் முக்கியமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Related posts

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவித்தல்