உள்நாடு

இலங்கைக்கு எதிரான எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிய தயார் [VIDEO]

(UTV|COLOMBO) – எம்.சி.சி உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான உடன்படிக்கைகள் என ஆளும் தரப்பினர் கூறிய உடன்படிக்கைகளை பெப்ரவரி 04 ஆம் திகதி கிழித்தெறிய தாயராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை