உள்நாடு

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

ரிஷாதின் அரசியல் கைதும் உள்ளது உள்ளபடியும் – மனோ

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!