உள்நாடு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானியின் அறிவிப்பு

இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு நேற்று (01) நிறைவு செய்துள்ளது.

அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ இதை அறிவித்தார்.

Related posts

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

பெற்றோருக்கு சிவப்பு எச்சரிக்கை!

கொவிட் எச்சரிக்கை – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்!

editor