அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று (05) காலை கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்

Related posts

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்

துசித ஹல்லோலுவ பிணையில் விடுதலை

editor

சுகாதார விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை