கேளிக்கை

இறுதியில் சமந்தாவும் இதில் மாட்டிக்கொண்டாரா?

சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல நடிக்கும் நடிகை. இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் பேய் கதைக்களத்தை கொண்டதாம், நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷாவை தொடர்ந்து சமந்தாவும் பேய் கதையில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இணையதளம் தொடங்கிய தீபிகா

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

சானியாவுடன் டென்னிஸ் விளையாடாமல் சென்ற சுஷாந்த்