உள்நாடு

இருபது : இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டார்.

இதன்மூலம், 20 வது திருத்தம் இன்று முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்

டிப்பர் மோதியதில் மூதாட்டியொருவர் உயிரிழப்பு

editor