உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14,140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாளை முதல் அமுலாகும் பேரூந்து கட்டண விபரங்கள்

இன்று 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

editor