உள்நாடு

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்

ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை வைத்திய பரிசோதனைக்கு

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை