உள்நாடு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்.

குறித்த பதவி விலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!