உள்நாடு

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – அனுராதபுரம் இராஜாங்கணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

புதிய திகதி தேர்தல் ஆணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு