இரத்தினபுரி நகரை அண்மித்த பல பிரதேசங்கள் உட்பட பல வீதிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இரத்தினபுரி கொடிகமுவ,
இரத்தினபுரி முஸ்லிம் பள்ளி வீதி, முத்துவ, அங்கமுவ, எலபாத்த, திமியாவ, கொடவெல ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
